malaysiaindru.my
வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ?- சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள். கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்…