malaysiaindru.my
சிறிலங்கா அதிபர் தேர்தல் – மைத்திரியும் களமிறங்கத் திட்டம்
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிட தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்க…