malaysiaindru.my
200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை- பிரதமர் மோடி பாராட்டு
இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை…