malaysiaindru.my
கள்ளக்குறிச்சி விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத…