malaysiaindru.my
100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார பூங்கா அமைக்க ஏற்பாடுகள் தீவிரம்- தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது
ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கலாச்சார பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாரம்பரியமிக்க கோவில்…