malaysiaindru.my
ஆட்கடத்தல் பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்திற்கு தரமுயர்வு
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் இலங்கை 2 ஆம் இடத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்புச் செயலணிக்கு தலைமை வ…