malaysiaindru.my
மாணவர்களுக்கு  இலவச உணவு வழங்குவதே எனது இலக்கு – குவான் எங்
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்தபோது பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கும் மஸ்லீ மாலிக்கின் திட்டத்தை, எதிர்த்ததாக கூறப்படுவதை மறுத்த லிம் குவான் எங், அவரும் மற்ற அமைச்சரவை உறுப்பினர்களு…