malaysiaindru.my
அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்- முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
உதிரி பாகங்களை இணைத்து இலவச சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இலவச சைக்கிள்களை வாங்குவதற்கு மாணவ- மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளி…