malaysiaindru.my
தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்பு வகைகளை ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டம்- அமைச்சர் நாசர்
ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து விற்பனை செய்ய வலியுறுத்தல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப…