malaysiaindru.my
சீனாவுக்கு செல்ல ரணில் திட்டம்
புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார…