malaysiaindru.my
பணவீக்கத்தைச் சமாளிக்க மேலும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் அமெரிக்கா
அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி வகிதத்தை மேலும் முக்கால் விழுக்காட்டுப் புள்ளி அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் இந்த ஆண்டு அதிகரிக்கப்படிருப்பது இது நான்காம் முறை. 40 ஆண்டு காணாத பண வீக்கத்தைச் சமாள…