malaysiaindru.my
புதிய 22வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் அறிவிப்பு
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது தயாரிக்கப்பட்டு வந்த 22 வது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய 22வது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெ…