malaysiaindru.my
ராஜஸ்தானில் மிக் 21 ரக போர் விமானம் தீப்பிடித்து 2 விமானிகள் பலி
ராஜஸ்தானில் போர் விமானம் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த இரு விமானிகளும் பலியாகினர். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர்விமானம் இன்று பயிற்ச…