malaysiaindru.my
காமன்வெல்த் போட்டி – பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3வது தங்கம் வென்றார் அச்சிந்தா ஷூலி
பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்த…