malaysiaindru.my
இண்ட்ராப் போராட்டவாதிகளுக்கு எதிரான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்
இண்டர்லோக் நாவலுக்கு எதிராகக் குரல் கொடுத்த 54 போராட்டவாதிகள் மீது சுமத்தப் பட்டிருக்கும் அப்பட்டமான பழி மீட்டுக்கொள்ள சட்டத்துறை தலைவர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். இன்டர்லோக் நாவல் மீட்கப்பட…