malaysiaindru.my
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 105 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தெர…