malaysiaindru.my
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை தாக்குதல் – அல் கொய்தா இயக்க தலைவன் கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல் கொய்தா இயக்க தலைவன் கொல்லப்பட்டான். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-…