malaysiaindru.my
ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு மாத கால அவகாசம்
இலங்கையை மீள கட்டியெழுப்ப அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிக…