malaysiaindru.my
மலாய்க்காரர்களுக்கான மகாதீரின் புதிய கட்சியை அன்வார் நிராகரித்தார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் நேற்று புத்ராஜெயாவில் தொடங்கப்பட்ட மலாய்-முஸ்லிம் அடிப்படையிலான புதிய கூட்டணியை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார். கூட்டணி…