malaysiaindru.my
ரணிலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை – சிறுபான்மையினருக்கு பல அமைச்சு பதவிகள்
சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்போது 30 அமைச்சரவை அமைச்சர்களும் 30 ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனா…