malaysiaindru.my
துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன்கர் அமோக வெற்றி
பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளே பெற்றார். இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்ப…