malaysiaindru.my
நியூயார்க்கில் காந்தி சிலை சேதம் – இந்திய தூதரகம் கண்டனம்
நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்து கோயில் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நப…