malaysiaindru.my
மெக்சிகோவில் மாயமான 43 மாணவர்கள் -விசாரணையில் முன்னாள் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி கைது
மெக்சிகோவில் 43 மாணவர்கள் மாயமாய்ப் போன சம்பவத்தின் தொடர்பில் அந்நாட்டின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆக உயரதிகாரி அவர…