malaysiaindru.my
அம்னோ தலைவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும், குறைவாக பேச வேண்டும் – அனுவார்
வரவிருக்கும் 15 வது பொதுத் தேர்தலில் (GE15) கட்சிக்கு வெற்றியை உறுதி செய்ய அம்னோ தலைவர்கள் அதிகமாக வேலை செய்யுமாறும், குறைவாகப் பேசுமாறும் கெத்ரே நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் மூசா அறிவுறுத்தினார்.…