malaysiaindru.my
தோக் மாட்: வலுவான மாநில அரசாங்கத்தை அமைக்கப் பேராக்கில் BN இன்னும் 9 இடங்களை வெல்ல வேண்டும்
15 வது பொதுத் தேர்தலில் (GE15) ஒரு வலுவான மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காகப் பேராவில், BN வென்ற 27 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் ஒன்பது மாநில இடங்களை வெல்ல வேண்டும் என்று BN துணைத் தலைவர் முக…