malaysiaindru.my
விமானம் தாங்கி போர் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் வருகிற 2-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு
செப்டம்பர் 2-ந்தேதி கடற்படையில் இணைய இருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 1700 வீரர்கள் பயணம் செய்யலாம். கப்பலின் மேல் தளத்தில் மிக் 29 ரக விமானங்கள், காமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்,60 ஆர…