malaysiaindru.my
இந்தியா மற்றும் இலங்கை இடையே ஆரம்பிக்கப்படவுள்ள கப்பல் சேவை!
இந்தியா மற்றும் இலங்கை இடையே உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரவை ஒன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளா…