malaysiaindru.my
பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப… மீண்டும் பிரம்படியை அறிமுகம் செய்யும் அமெரிக்கப் பள்ளி
அமெரிக்காவின் மிஸோரி (Missouri) மாநிலத்தில் ஒரு பள்ளி மீண்டும் பிரம்படியை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் தண்டனையைப் பள்ளி 2001ஆம் ஆண்டு கைவிட்டது. மாணவர்களின் பெற்றோருக்கும் அது குறித்துத் தகவல் அளிக…