malaysiaindru.my
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
முதலில் விளையாடிய இலங்கை 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மானுல்லா 40 ரன்கள் அடித்தார். 15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இன்று தொடங்கியது. …