malaysiaindru.my
ஹடியின் ‘முஸ்லிம் அல்லாதவர்களாள்தான் ஊழல்’  – மேலும் போலிஸ் புகார்கள்
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கிற்கு எதிராகப் பல தனிநபர்கள் போலிஸ்சில் புகார்களைச் செய்துள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்களும் பூமிபுத்திரா அல்லாதவர்களும் நாட்டின் “ஊழலின் வேர்களில்&#822…