malaysiaindru.my
மார்ச் முதல் 2023 பள்ளி நாட்காட்டி திட்டமிட்டபடி இருக்கும்
2023ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வி நாட்காட்டி மார்ச் முதல் இயங்கும். மேலும் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டபடியே இருக்கும் என்று மூத்த கல்வி அமைச்சர் முகமட் ரட்ஸி ஜிடின்(Mohd Radzi Jid…