malaysiaindru.my
ரொட்டி விலை ஏற்றம் – புதிய குறைந்தபட்ச ஊதியம், வெள்ளம், விநியோக பிரச்சனைகள் காரணங்களாம்
ரிம.1,500 குறைந்தபட்ச ஊதியம், கடந்த ஆண்டு ஷாஅலமை தாக்கிய அபாய வெள்ளம் மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலி இடையூறுகள் ஆகியவை Gardenia Bakeries (KL) Sdn Bhd செப்டம்பர் 1 முதல் அதன் விலைகளை உயர்த்த வேண்ட…