malaysiaindru.my
இந்தியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன – ரஷிய தூதர் குற்றச்சாட்டு
இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டைவேடம் போடுவதாக ரஷிய தூதர் தெரிவித்துள்ளார். ரஷியா, உக்ரைன் போரால் ரஷிய இறக்குமதிக்கு ம…