malaysiaindru.my
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை கடந்தது
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 64.85 லட்சமாக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றி…