malaysiaindru.my
திக்கற்று நிற்கும் இலங்கையின் அரசியல்: நீண்ட தூரம் பயணிக்கவேண்டிய ரணில்
இலங்கையில் விரைவான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே இலங்கையின் அரசியல் தளம் மீது, சர்வதேசத்துக்…