malaysiaindru.my
காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்: சஜித் வலியுறுத்தல்
காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த வலியுறுத்தலை வி…