malaysiaindru.my
ரணிலின் வரவுசெலவுத்திட்டம் -பொன்சேகா கடும் விமர்சனம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பீல்ட் மார்ஷல்,நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிபர் பழைய கதைகளை எல்லாம் சொன்னார…