malaysiaindru.my
இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது- உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா படிப்படியாக முன்னேறி உள்ளது. நடப்பாண்டில் 7.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா விளங்குகிறது. சர்வதேச நிதியம், வருடாந்திர அ…