malaysiaindru.my
வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது- அமெரிக்க காவல்துறை விசாரணை
விமானத்தை திருடிய நபரிடம் பைலட் உரிமம் இல்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்குப் பதிவு. அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வ…