malaysiaindru.my
பிகேஆர்: டாக்டர் மகாதீர் பொய் சொன்னார், தொடர்ந்தும் பொய் சொல்கிறார்
நிதி நெருக்கடியின் தாக்கத்தை சமாளிப்பதற்கு 1999ம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து மலேசியா கடன்களை வாங்கியிருப்பதை அரசாங்கப் பதிவேடுகள் காட்டுவதை பிகேஆர் இன்று சுட்டிக் காட்டியுள்ளது. 2010ம் ஆண்டு வரவு ச…