malaysiaindru.my
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்த…