malaysiaindru.my
19 மில்லியன் டாலர் மதிப்பிலான திருடப்பட்ட கலைப்பொருள்கள் – இத்தாலியிடம் திருப்பிக் கொடுத்த நியூயார்க்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அரசுதரப்பு வழக்கறிஞர்கள் சுமார் 19 மில்லியன் டாலர் மதிப்பிலான திருடப்பட்ட கலைப்பொருள்களை இத்தாலியிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். அவ்வாறு 58 கலைப்பொருள்கள் இத்தா…