malaysiaindru.my
கைப்பாவையாக மாறியுள்ள ரணில் விக்ரமசிங்க – மேர்வின் சில்வா குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதைகுழியைச் சூழ்ந்துள்ள போர்வீரன் போன்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…