malaysiaindru.my
நஜிப், ரோஸ்மாவின் பட்டங்களை சிலாங்கூர் சுல்தான்அகற்றினார்
சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோருக்கு வழங்கப்பட்ட அரசு மரியாதைகளை திரும்ப எடுத்த்துக்கொண்டார். நீதிமன்றத்தில் இருவரும் குற்றவாளிகள் என நிரூபி…