malaysiaindru.my
புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது புதிய கனவு: அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புற்றுநோயால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். உயிர்த்தொழில்நுட்ப உற்பத்தி, ஆய்வு ஆகியவற்றுக்கு மேலும் ஆதரவு நல்குவது புதிய திட்டம்…