malaysiaindru.my
பினாங்கை மீண்டும் கைப்பற்ற BN தயாராக இருப்பதாகப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்
BN பினாங்கை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார். திங்கட்கிழமை இரவு பினாங்கு BN கூட்டத்தில் அவர் கலந்துகொண்ட பிறகு அவ்வாறு கூறினார். பினாங்கு BN …