malaysiaindru.my
அமெரிக்காவில் அறிமுகமாகிறது உலகின் முதல் பறக்கும் பைக்
உலகின் முதல் பறக்கும் பைக் என்ற வாகனம் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது. எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் சூரிய ச…