malaysiaindru.my
மாபெரும் போராட்டம் வெடிக்கும் -இலங்கை ஆசிரியர் சங்கம் அரசுக்கு கடும் எச்சரிக்கை
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ஆசிரியர்களுக்குப் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொர…