malaysiaindru.my
ஸ்மிருதி மந்தனா அபாரம் – முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
முதலில் ஆடிய இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் …