malaysiaindru.my
இங்கிலாந்தில் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் – இந்திய தூதரகம் கண்டனம்
இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியிலுள்ள இந்துக் கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து கோவில் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கில…